Indian Politics

விவசாய கடன் தள்ளுபடி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது: சிபிஐ கண்டனம்

News18 Tamil1h
THE BRIEF
1

பயிர் கடன் தள்ளுபடி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்ததை சிபிஐ வீரபாண்டியன் கண்டித்துள்ளார்.

2

விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

3

சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.