பயிர் கடன் தள்ளுபடி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்ததை சிபிஐ வீரபாண்டியன் கண்டித்துள்ளார்.
விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பா சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கக் கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.