Sports
இமாம் உல் ஹக் மீது பிசிபி கடும் நடவடிக்கை

இமாம் உல் ஹக் மீது பிசிபி கடும் நடவடிக்கை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் காயத்தைக் காரணம் காட்டி பேட்டிங் செய்யாத பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

2

போட்டியின் இரண்டாம் நாள் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், நான்காம் நாள் அவர் மற்ற வீரர்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

3

மோசமான ஃபார்ம் மற்றும் ஒழுக்கமின்மை காரணமாக தாயகம் திரும்ப அழைக்கப்பட்ட 7 வீரர்களில் இமாம் உல் ஹக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.