ஹர்மன்பிரீத் கவுர் விலகியதை அடுத்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் தொடரில் விளையாட உள்ளது.