Sports
கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: தன்வி சர்மா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: தன்வி சர்மா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

hindutamil1h
THE BRIEF
1

தென் கொரியாவின் அசன் நகரில் நடைபெற்று வரும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் தன்வி சர்மா சீனாவின் யுவான் அன் சி-யை வீழ்த்தினார்.

2

யுவான் அன் சி-க்கு எதிரான ஆட்டத்தில் 21-16, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தன்வி சர்மா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

3

மற்ற இந்திய வீராங்கனைகளான ரக்ஷிதா ராம்ராஜ், இஷாராணி பருவா ஆகியோரும் வெற்றி பெற்ற நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இஸ்ரேலின் டானில் டுபோவென்கோவிடம் தோல்வியடைந்தார்.