ஸ்மார்ட்போன் 'ஹேங்' ஆவதைப் பயன்படுத்தி வங்கிப் பணத்தைத் திருடும் புதிய வகை சைபர் மோசடி அதிகரித்துள்ளது.
ஆபாச செயலிகள் வடிவில் வரும் மர்ம லிங்குகளைக் கிளிக் செய்வதால் பயனர்களின் வங்கித் தகவல்கள் திருடப்படுவதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரித்துள்ளது.
தெரியாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும், வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.