Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

ஜப்பானின் ஐச்சி - நகோயா மாகாணத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

2

முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது; அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 61 ரன்களும், திலக் வர்மா 51 ரன்களும் எடுத்தனர்.

3

இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்த நிலையில், இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆனது.