
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் ரயில்வே அணி தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
தமிழக தரப்பில் சோனு யாதவ் மற்றும் சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.