
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.