
பென்சில்வேனியாவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட மின்சுற்று பழுது காரணமாக ரேடார் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.
ரயில்வே பணிக்காக பள்ளம் தோண்டும்போது தற்செயலாக கேபிள்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப கோளாறால் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.