
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.
டி20 தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகிற நவம்பர் 4-ந்தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர் விராட் கோலி ஆக்லாந்து சென்றுள்ளார்.