
சுமார் 6.20 லட்சம் டாலர் மதிப்புள்ள சட்டவிரோத இருமல் மருந்துகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருந்துகள் முறையான அனுமதியின்றி கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.