
உலகளாவிய பாதகமான சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 94.50-க்கு நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு ரூ. 94.40-ல் தொடங்கி அதிகபட்சமாக ரூ. 94.38 வரை சென்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ. 94.43-ஆக இருந்த நிலையில், தற்போது சரிவைச் சந்தித்துள்ளது.