சந்திரனின் சஞ்சாரத்தால் மனதளவில் சற்று உணர்ச்சிவசப்பட வாய்ப்புள்ளதால் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
உற்றார் உறவினர்களின் ஆதரவு உத்வேகத்தைத் தருவதோடு, வாழ்க்கைத் துணையின் மூலம் மன அமைதி கிடைக்கும்.
நிதி நிலைமை சுமாராக இருப்பதால் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து சேமிப்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.