
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 அணிகள் ஆர்வம் காட்டுகின்றன.
ஹர்திக்கிற்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்புள்ள ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி ரஷித் கானைக் கொடுத்துவிட்டு ஹர்திக்கை மீண்டும் வாங்க முயலலாம் என்று அவர் கூடுதல் தகவல் பகிர்ந்துள்ளார்.