Sports
அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

அல்மாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

Maalai Malar1h
THE BRIEF
1

கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார்.

2

கஜகஸ்தான் வீரர் மிக்கைல் குகுஷ்கினை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

3

காலிறுதியில் சிட்சிபாஸ், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த் உடன் மோதுகிறார்.