
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சிகையலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக 2019 முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ரூ.4.04 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் யாரா விங்க்லர் ஷலித் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் அலுவலகம் இந்த தகவலை அளித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த தோற்றம் சார்ந்த செலவுகளில் 90 சதவீத தொகையானது நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாராவுக்கே செலவிடப்பட்டுள்ளது.