Sports
ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் வீராங்கனை பூஜா

ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார் வீராங்கனை பூஜா

Sports News in Tamil1h
THE BRIEF
1

நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

2

இதன் மூலம் கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது.

3

உஸ்பெகிஸ்தான் வீராங்கனை சைஃபுல்லேவா தங்கப் பதக்கத்தையும், கஜகஸ்தான் வீராங்கனை ஓவ்சின்னிகோவா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.