International
பாகிஸ்தானின் BRICS அமைப்பு உறுப்பினர் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு

பாகிஸ்தானின் BRICS அமைப்பு உறுப்பினர் முயற்சிக்கு இந்தியாவின் எதிர்ப்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளைக் கொண்ட BRICS அமைப்பில் இணைய பாகிஸ்தான் 2023-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக முயன்று வருகிறது.

2

பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு ரஷ்யாவும் சீனாவும் ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள போதிலும், இந்தியாவின் எதிர்ப்பு இதற்கு முக்கியத் தடையாக உள்ளது.

3

BRICS அமைப்பில் புதிய உறுப்பினரைச் சேர்ப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஒப்புதல் தேவைப்படுவதால், இந்தியாவின் எதிர்ப்பால் பாகிஸ்தானின் முயற்சி நிறைவேறவில்லை.