
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 11,000 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலிய வீரர்களில் இவர் மூன்றாவது வீரர் ஆவார்.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களைக் கடந்த 12வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.