அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜியோ மார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையவழி வர்த்தக தளங்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டறிந்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.