Sports
கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: தான்வி சர்மா காலிறுதிக்கு முன்னேற்றம்

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: தான்வி சர்மா காலிறுதிக்கு முன்னேற்றம்

Dinamalar2h
THE BRIEF
1

தென் கொரியாவில் நடைபெறும் 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா காலிறுதிக்கு முன்னேறினார்.

2

தான்வி சர்மா, சக இந்திய வீராங்கனை ஸ்ரீயான்ஷியை 21-16, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

3

மற்றொரு 2வது சுற்றில் இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ ஜப்பானின் மனாமி சுய்சூவை 22-20, 21-10 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.