
கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யா பழம் மலச்சிக்கல் மற்றும் குடல் புண் (அல்சர்) போன்ற பாதிப்புகளைத் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டது.
இதில் உள்ள போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துகள், வயிற்றில் வளரும் குழந்தையின் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்த அவசியமானவை.