/nakkheeran/media/media_files/2026/10/14/139-2026-10-14-13-52-10.jpg)
ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் நாளை வெளியாகவுள்ளது.
இப்படத்தின் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.40 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதல் ஒரு வாரத்துக்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.