Sports
2023 அயர்லாந்து தொடர்: ருதுராஜை கேப்டனாக்க முயன்ற அஜித் அகர்கர்

2023 அயர்லாந்து தொடர்: ருதுராஜை கேப்டனாக்க முயன்ற அஜித் அகர்கர்

Sports News in Tamil2h
THE BRIEF
1

கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

2

வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்க விரும்பிய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்க பரிந்துரைத்தார்.

3

எனினும் அஜித் அகர்கரின் அந்த ஆலோசனையை பிசிசிஐ நிர்வாகிகள் நிராகரித்துவிட்டு பும்ராவையே கேப்டனாக நியமித்தனர்.