International
ஈரான் சரணடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலை சரியும்: டிரம்ப் தகவல்

ஈரான் சரணடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலை சரியும்: டிரம்ப் தகவல்

Daily Thanthi6h
THE BRIEF
1

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தாக்குதல் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருந்த நிலையில், ஈரான் சரணடைந்தவுடன் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2

ஈரான் சரணடைந்தவுடன் கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்கு சரியப் போவதாகவும், எரிபொருள் செலவுகள் பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

தனது நிர்வாகத்தின் கீழ் நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை குறைவாக இருப்பதாகவும், வேலைவாய்ப்பு மற்றும் தனிநபர் வருமானத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.