Health & Environment
இந்தியர்களுக்கு உடல் பருமன் ஆபத்தானது: லான்செட் ஆய்வு எச்சரிக்கை

இந்தியர்களுக்கு உடல் பருமன் ஆபத்தானது: லான்செட் ஆய்வு எச்சரிக்கை

ETV Bharat1h
THE BRIEF
1

வருங்காலங்களில் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பொரிய அச்சுறுத்தலாக உடல் பருமன் இருக்கும் என லான்செட் கமிஷன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

2

இந்தியர்கள் வெளியில் மெலிந்த உடலமைப்புடன் இருந்தாலும், உள்ளுறுப்புகளில் கொழுப்பு தேங்கும் 'தின்-ஃபேட் பினோடைப்' பாதிப்பு அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

3

சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களைத் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரம்பக்கால பரிசோதனைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.