Sports
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீரு தண்டா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நீரு தண்டா

Dinamalar2h
THE BRIEF
1

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான டிராப் ஷூட்டிங் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான தனிநபர் டிராப் ஷூட்டிங் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

3

ஹரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த நீருவின் குடும்பம் எருமைப் பால் விற்று தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.