International
ஜப்பானில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: 22 பேர் காயம்

ஜப்பானில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: 22 பேர் காயம்

Nakkheeran49m
THE BRIEF
1

மத்திய ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் இன்று அதிகாலை 1:04 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவுக்குப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

2

பூமிக்கு அடியில் சுமார் 40 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள் காயமடைந்தனர்.

3

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றாலும், வணிக வளாகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததில் குறைந்தது 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.