Indian Politics
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில் ராகுல் விலக வேண்டும்: பாஜக

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில் ராகுல் விலக வேண்டும்: பாஜக

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அராஜக மனநிலையைக் காட்டுகிறது என பாஜக தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார்.

2

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லையெனில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

3

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ராகுல் காந்தி பெண் காவலரைத் தொட்டதாகவும், பிரியங்கா காந்தி அதிகாரி ஒருவரைத் தள்ளியதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.