அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் மற்றும் மேற்காசியாவில் நிலவும் உச்சக்கட்ட பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரான் போர் சூழலால் ஐரோப்பாவுக்கு மட்டும் 100 பில்லியன் யூரோவுக்கும் அதிகமான செலவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ஈரானுடன் உடன்பாடு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 7% சரிவடைந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன.