Sports
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளை ரசிகர்கள் மைதானத்தில் இலவசமாகப் பார்க்கலாம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

2

முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23-ம் தேதி கொழும்பிலும் தொடங்குகிறது.

3

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்த இலவச அனுமதி நடவடிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டுள்ளது.