Economy
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Daily Thanthi2h
THE BRIEF
1

கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

2

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3

டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும், இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.