
துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் 'ஸ்ரீ ஸ்ரீ' திரைப்படத்தின் முதல் பாடலான 'வானே வானே' வெளியாகியுள்ளது.
ரவி நேலகுதிடி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், நகுல் அபயங்கர் இந்தப் பாடலைப் பாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.