விதவை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாதந்தோறும் தடையின்றி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைக்கப்படாத முதியோருக்கு மாதாந்திர உதவித் தொகை நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது உதவித்தொகை தடையின்றி கிடைக்க உடனடியாக இந்த அவசியமான மாற்றத்தைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.