
ஹாலிவுட் திகில் திரைப்படமான 'அப்செஷன்' வரும் அக்டோபர் 30-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
கர்ரி பார்க்கர் இயக்கத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் குறைந்த பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படம் இந்தியாவில் வெறும் 362 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு ரூ.80 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.