
பிரபுதேவா மற்றும் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஸ்கோம்பி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்கியுள்ளார், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பிரபுதேவா ஆக்ஷன் அவதாரத்திலும், வடிவேலு ஆதிவாசி தோற்றத்திலும் நடிக்கும் இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.