International
சூடானில் டிரோன் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்வு

சூடானில் டிரோன் தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 153 ஆக உயர்வு

Daily Thanthi1h
THE BRIEF
1

சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப் பகுதியான அபியே பிராந்தியத்தில் உள்ள சந்தையைக் குறிவைத்து சூடான் ராணுவத்தினர் டிரோன் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

2

சந்தையில் இருந்த எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் குண்டுகள் வெடித்ததால் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஏற்கனவே 73 பேர் பலியான நிலையில் தற்போது உயிரிழப்பு 153 ஆக உயர்ந்துள்ளது.

3

நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் போராடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.