Economy
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Vikatan1h
THE BRIEF
1

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தி உள்ளதால், வட்டி விகிதம் 5.25 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நிதிச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்த வட்டி உயர்வுக்குக் காரணமாகும்.

3

இந்த மாற்றத்தால் தனிநபர் கடன், வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.