
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 18 வயது 346 நாட்கள் நிரம்பிய நாதன் தாமஸ், உலகின் மிக இளம் வயது பேராசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மின் பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை முடித்துள்ள இவர், மியாமி டேட் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
1717-ம் ஆண்டு கோலின் மக்லாரின் படைத்த 306 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள நாதன் தாமஸ், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.