International
அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் அதிகாரிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை

Puthiyathalaimurai3h
THE BRIEF
1

அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்கள் கசிந்ததாக எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பென்டகன் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டது.

2

ஈரான் போரில் பாட்ரியாட் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் வேகமாகத் தீர்ந்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

3

பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரகசிய கசிவுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.