பிரபல நடிகை ஒருவர் விமான நிறுவனத்தின் விதிகளை மீறியதாகக் கூறி, அந்நிறுவனம் ரூ. 3 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
விமானப் பயணத்தின் போது நடந்த மோதல் மற்றும் தாமதம் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தற்போது திரையுலகிலும், சட்ட வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.