Entertainment
விஜய் சேதுபதி நடித்த 'பத்தா' படத்தின் டிரைலர் வெளியீடு

விஜய் சேதுபதி நடித்த 'பத்தா' படத்தின் டிரைலர் வெளியீடு

Daily Thanthi58m
THE BRIEF
1

விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படம் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

2

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

3

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.