
ஜூலை 31 அன்று வெளியான 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படம் இந்தியாவில் மட்டும் 8 நாட்களில் ரூ.403 கோடி வசூலித்துள்ளது.
முதல் நாளில் ரூ.72 கோடி வசூலித்து, 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தின் சாதனையை முறியடித்து, உலகளவில் ரூ.11,300 கோடி வசூலை எட்டியுள்ளது.
சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளபடி, இப்படம் வெளியான 4 நாட்களிலேயே 'சூப்பர்மேன்' மற்றும் 'சூப்பர்கேர்ள்' படங்களின் மொத்த வசூலை முந்தியுள்ளது.