
8 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இந்தியா வந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.
டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலைக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.