கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'டோரதி' படத்தின் 'முத்துமணி' பாடல் இளையராஜா இசையில் வெளியாகியுள்ளது.
இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.
படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.