
பச்சை வெங்காயத்தை அதிகமாக உட்கொள்வது செரிமானக் கோளாறுகள், வயிறு உப்புசம், கேஸ் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகள் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
பச்சை வெங்காயம் சாப்பிடும்போது சிலருக்கு 'காண்டாக்ட் டெர்மடிடிஸ்' எனும் சருமப் பிரச்சனை ஏற்பட்டு, சருமம் சிவத்தல் மற்றும் அரிப்பு உண்டாகலாம்.