Sports
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு முன்னேற்றம்

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா பைனலுக்கு முன்னேற்றம்

Dinamalar2h
THE BRIEF
1

சீனாவில் நடந்துவரும் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.

2

இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய சுப்ரியா மூன்று கோல்கள் அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

3

இன்று நடைபெறும் பைனலில் இந்தியா, சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.