
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மதுபானங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்த புதிய வர்த்தகத் தடை உத்தரவு செப்டம்பர் 29 முதல் அமலுக்கு வருகிறது.
கனடாவின் சில சீஸ் வகைகளுக்கு 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், கனடா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தப் போவதாக பிரதமர் மார்க் தெரிவித்துள்ளார்.