
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் போட்டியாளராகக் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரருடன் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவரும் இந்த சீசனில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் குறித்த தகவல்கள் கசிந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.